ஐபிஎல் 2024 நேற்று ஈடன் கார்டனில் நடந்த கடைசி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், ஐபிஎல் 2024 பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 

13 போட்டிகளில் விளையாடி 9 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி, ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. இந்த தோல்வியின் எதிரொலியாக மும்பை இந்தியன்ஸ் அணி 9வது இடத்தில் உள்ளது. 

12 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 வெற்றி 6 தோல்விகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே, சென்னை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்ற வாய்ப்புள்ளது. 

தொடர்ந்து, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் தலா 6 வெற்றி 6 தோல்விகளுடன் முறையே 5வது மற்றும் 6வது இடத்தில் உள்ளது. 

தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 8வது இடத்திலும் உள்ளது. அதன்பின், மும்பை இந்தியன்ஸ் அணி 9வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி இடத்திலும் இருக்கிறது. 

ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிக்கு பிறகு அட்டவணை வாரியாக புள்ளிகள் பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடத்தில் உள்ளது என்பதை பார்க்கலாம். 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

முடிவு இல்லை

புள்ளிகள்

நிகர ரன் ரேட்

1

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

12

9

3

0

0

18

1.428

2

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

11

8

3

0

0

16

0.476

3

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

12

7

5

0

0

14

0.406

4

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

12

6

6

0

0

12

0.491

5

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

12

6

6

0

0

12

-0.316

6

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

12

6

6

0

0

12

-0.769

7

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

12

5

7

0

0

10

0.217

8

குஜராத் டைட்டன்ஸ் (GT)

12

5

7

0

0

10

-1.063

9

மும்பை இந்தியன்ஸ் (MI)

13

4

9

0

0

8

-0.271

10

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

12

4

8

0

0

8

-0.423

ஐபிஎல் 2024 அதிக ரன்கள் பட்டியல் (ஆரஞ்சு கேப்)

1. விராட் கோலி (RCB): 12 போட்டிகள், 12 இன்னிங்ஸ், 634 ரன்கள், சராசரி: 70.44, SR: 153.51, 4s: 55, 6s: 30
2. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 12 போட்டிகள், 12 இன்னிங்ஸ், சராசரி 541 : 54.10, SR: 145.82, 4s: 57, 6s: 16
3. டிராவிஸ் ஹெட் (SRH): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 533 ரன்கள், சராசரி: 53.30, SR: 201.89, 4s: 61,6s: 31
 4. சாய் சுதர்சன் (GT): 12 போட்டிகள், 12 இன்னிங்ஸ், 527 ரன்கள், சராசரி: 47.91, SR: 141.29, 4s: 48, 6s: 16
5. சஞ்சு சாம்சன் (RR): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 471 ரன்கள், சராசரி: 67 : 163.54, 4s: 44, 6s: 23

ஐபிஎல் 2024 அதிக விக்கெட்டுகள் பட்டியல் (பர்பிள் கேப்)

1. ஜஸ்பிரித் பும்ரா (MI): 13 போட்டிகள், 51.5 ஓவர்கள், 20 விக்கெட்டுகள், சராசரி: 16.80, ரன்கள்: 336, 4-ஃபெர்ஸ்: -, 5-ஃபெர்ஸ்: 1
2. ஹர்ஷல் படேல் (PBKS): 12 போட்டிகள், 41.0 ஓவர்கள், 20 விக்கெட்டுகள், சராசரி: 20.00, ரன்கள்: 400, 4-ஃபெர்ஸ்: -, 5-ஃபெர்ஸ்: -
3. வருண் சக்கரவர்த்தி (KKR): 12 போட்டிகள், 44.0 ஓவர்கள், 18 விக்கெட்டுகள், சராசரி: 20.39, ரன்கள்: 367, 4-ஃபெர் : -, 5-ஃபெர்ஸ்: -
4. ஹர்ஷித் ராணா (RR): 10 போட்டிகள், 34.1 ஓவர்கள், 16 விக்கெட்டுகள், சராசரி: 20.75, ரன்கள்: 332, 4-fers: -, 5-fers: -
5. அர்ஷ்தீப் சிங் (PBKS ): 12 போட்டிகள், 42.2 ஓவர்கள், 16 விக்கெட்டுகள், சராசரி: 27.31, ரன்கள்: 437, 4-ஃபெர்ஸ்: 1, 5-ஃபெர்ஸ்: -