மேலும் அறிய

Ruturaj CSK: ”கேப்டனை பாத்தாலே பயமா இருக்கு” பறிபோன ப்ளே-ஆஃப் வாய்ப்பு? புலம்பும் சிஎஸ்கே ரசிகர்கள்

Ruturaj CSK: ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் சென்னை அணியின் ப்ளே-ஆஃப் வாய்ப்பு குறைந்துள்ளதால், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Ruturaj CSK: ஐபிஎல் ப்ளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்க கட்டாய வெற்றி வேண்டிய நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியுற்றது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை ரசிகர்கள் அதிருப்தி..

நடப்பாண்டிற்கான ஐபிஎல் சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பி நீடிக்க கட்டாய வெற்றி வேண்டும் என்ற நிலையில், நேற்று ஐதாராபாத் அணியை எதிர்கொண்டது. ஆனால், பேட்டிங் குறிப்பாக கேப்டன் ருதுராஜின் மோசமான செயல்பாட்டால், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட்டின் செயல்பாடுகள் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். வீரராக பேட்டிங்கில் மட்டுமின்றி, கேப்டனாக அணியை முறையாக வழிநடத்தவும் முடியாமல் திணறி வருவதாக விமர்சிக்கின்றனர்.

கேப்டனே பார்த்தாலே பயமா இருக்கு.. - சிஎஸ்கே ரசிகர்கள்

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கியமான நேற்றையில் போட்டியில் கூட, 21 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்துள்ளார். ஒரு பவுண்டரி கூட இல்லாத அவரது மந்தமான இன்னிங்ஸ் அணியின் ரன் வேட்டைக்கு மிகப்பெரிய இடையூறாக அமைந்துள்ளது. இதேபோன்று இந்த தொடர் முழுவதும் அவர் மேற்கொண்ட பல்வேறு தவறுகளையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எங்கள் கேப்டனை பார்த்தால் எங்களுக்கே பயமா இருக்கு,  அவரை கேப்டன் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரது செயல்பாடு தொடர்பாக பேசிய பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங், “ருதுராஜ் கெய்க்வாய் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

ருதுராஜை விளாசும் நெட்டிசன்கள்:

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Trump Meet: பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Trump Meet: பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
PM Modi at G7: அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
Trump Warns Iran: “ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
“ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Embed widget