பிரபல கால்பந்து வீரர்களில் ஒருவர் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ. இவர் உலகிலேயே மிகவும் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவர். இவர் தன்னுடைய காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ஆகியோருக்கு குழந்தைகள் உள்ளன. இவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. அதில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்ததாக கூறப்பட்டது. 


இந்நிலையில் கிறிஸ்டியானா ரொனால்டோவிற்கு புதிதாக பிறந்த மகன் உயிரிழந்துள்ளதாக அவர் தன்னுடையை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களுடைய அன்பு மகன் இறந்துவிட்டான் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறோம். பெற்றோராக நாங்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளோம். என்னுடைய மகனை காப்பாற்ற போராடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி. எங்களுடைய பெண் குழந்தை பிறப்பு எங்களுக்கு தற்போது ஆறுதலாக உள்ளது. எப்போதும் எங்களுடைய மகனை நாங்கள் எப்போதும் விரும்புவோம்” எனப் பதிவிட்டுள்ளார். 


 






ரொனால்டோவின் மகன் மறைவிற்கு கால்பந்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய சோகத்தை பதிவிட்டு வருகின்றனர். 


 






 






 






 


இது தொடர்பாக பலரும் ட்விட்டரில் தங்களுடைய இரங்கல் மற்றும் சோகத்தை பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண