மேலும் அறிய

Usman Tariq Ms Dhoni: "தோனி இல்லையென்றால் நான் இல்லை" உஸ்மான் தாரிக்கின் ஆச்சரியமூட்டும் பின்னணி!

IND vs PAK T20 WC 2026: உஸ்மான் பாகிஸ்தான் அணியில் நுழைந்தது முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியால் தான் அவர் கூறியுள்ளது தற்போது படு வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் தான் கிரிக்கெட் விளையாடுவதற்கு காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனி தான் காரணம் என்று தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 


 தனது வழக்கத்திற்கு மாறான பந்துவீச்சு ஸ்டைலுக்காக  தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக், ஆனால் உஸ்மான் பாகிஸ்தான் அணியில் நுழைந்தது முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியால் தான் அவர் கூறியுள்ளது தற்போது படு வைரலாகி வருகிறது. 

தோனி தான் காரணம்:

உஸ்மான் தனது வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட்டு விளையாட மீண்டும்  திரும்பும் முடிவு குறித்து ஒரு நேர்காணல் ஒன்றில் விளக்கினார். உஸ்மான் தாரிக் தான் வேலையை விடுவதற்கு, தோனியின் மூலம் தான் உத்வேகம் பெற்றதாகக் கூறினார். டோனி தனது டிக்கெட் கலெக்டர் வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட்டுக்குத் திரும்பியதை காட்டும், எம்.எஸ் தோனி! படம் தான் காரணமாக அமைந்தது, உஸ்மான் தோனிக்கு பாராட்டு தெரிவிக்கும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

துபாயில் AFP செய்தி நிறுவனத்திடம் பேசிய உஸ்மான் தாரிக், "கிரிக்கெட்டில் எனக்கென ஒரு பெயரை உருவாக்க வேண்டும் என்ற கனவை நான் கைவிட்டேன், ஆனால் ஒரு நாள்  அந்தப் படத்தைப் பார்த்தேன் (MS Dhoni: The Untold Story), அதுதான் நானும் அதைப்போலவே செய்ய முடியும் என்று என்னை நம்ப வைத்தது" என்றார். 

உஸ்மான் துபாயில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தார். தோனியின் படத்தைப் பார்த்த பிறகு, மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிவு செய்தார். 

பாக் அணிக்குள் எப்படி நுழைந்தார்: 

கரீபியன் பிரீமியர் லீக்கில் உஸ்மான் தாரிக் அற்புதமாக பந்துவீச்சை வெளிப்படுத்தினார். தான் அணியில் எப்படி நுழைந்தேன் என்பதை தெரிவித்த  தாரிக் "கடந்த ஆண்டு நான் எனது திருமணத்தில் மும்முரமாக இருந்தபோது, ​​பாகிஸ்தான் அணிக்கான எனது தேர்வு குறித்து எனது பயிற்சியாளர் என்னிடம் கூறினார், ஆரம்பத்தில் அவர் என்னிடம் நக்கல் அடித்தார் என்று நினைத்தேன், ஆனால் அது உண்மைதான்; ஒருவேளை என் மனைவி எனக்கு அதிர்ஷ்டத்தைத் தந்திருக்கலாம்" என்று அவர் கூறினார்

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
T20 WC PAK vs SL: போச்சே! பாகிஸ்தான் தலையில் மண்ணைப் போட்ட இலங்கை! நாக் அவுட்டில் ஹார்ட் ப்ரேக்!
T20 WC PAK vs SL: போச்சே! பாகிஸ்தான் தலையில் மண்ணைப் போட்ட இலங்கை! நாக் அவுட்டில் ஹார்ட் ப்ரேக்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Khamenei Iran Chief: யார் இந்த கமேனி? அமெரிக்கா வெறுப்பது ஏன்? ஈரான் கொடுத்த குடைச்சல் தெரியுமா?
Gold Silver Rate Mar.1st: 1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
1-ம் தேதியே இப்படியா.! தங்கம் விலை எங்கயோ போயிடுச்சேய்யா.! இன்றும் அதிரடி உயர்வு; எவ்வளவு.?
Iran Attack Dubai Reason: துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
துபாயை துவம்சம் செய்யும் ஈரான்; குறி வைக்கப்பட்ட புர்ஜ் கலிஃபா; காரணம் என்ன தெரியுமா.?
Iran Khamenei Dead: “கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
“கமேனி இறந்துவிட்டார்“; ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு; அடுத்து என்ன.?
Top 10 News Headlines: அதிர்ச்சி கொடுத்த தங்கம், கொல்லப்பட்ட ஈரான் தலைவர் கமேனி, ரஷ்யா கோரிக்கை - 11 மணி செய்திகள்
அதிர்ச்சி கொடுத்த தங்கம், கொல்லப்பட்ட ஈரான் தலைவர் கமேனி, ரஷ்யா கோரிக்கை - 11 மணி செய்திகள்
TN Roundup: ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், பிரதமர் மோடி மதுரை பயணம், பனிமூட்டம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம், பிரதமர் மோடி மதுரை பயணம், பனிமூட்டம் - தமிழகத்தில் இதுவரை
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
Embed widget