மேலும் அறிய

U19 Worldcup Final: வைப் செய்து பொளந்து கட்டிய சூர்யவன்ஷி!இந்திய அணியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்துக்கு 412 இலக்கு

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது, அதிகபட்சமாக சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 பவுண்டரி 15 சிக்ஸருடன் 175 ரன்கள் எடுத்து கடைசியில் அவுட்டானார்

U19 உலகக்கோப்ப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 412 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி,

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 

19 வயது உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது ஜிம்பாப்வே மற்றும் நமிபீயாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின, இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

இந்திய அணிக்காக ஆரோன் ஜார்ஜ் - வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கைத் தொடங்கினர், ஆப்கான் அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் சதம் விளாசிய ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

வைப் செய்து அடித்த சூர்யவன்ஷி: 

அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே பொறுமையாக ஆட  சூர்யவன்சி சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி தள்ளினார், இந்த ஜோடியை பிரிக்க இங்கிலந்து அணியின் கேப்டன் தாமஸ் ரே அனைத்து பவுலர்களையும் பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை, மைதானமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணி டி20 போட்டியை போல் ஆடினர்.

சூர்யவன்ஷி சதம்: 

கேப்டன் ஆயுஷ் மாத்ரே அரைசதம் அடித்த ஆட்டமிழக்க அடுத்தாக வேதாந்த் திரிவேதி களமிறங்கினார், அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி சதம் விளாசினார்.   அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதம் விளாசினார். அதில் 8 சிக்ஸர், 8 பவுண்டரி அடங்கும். சூர்யவன்ஷியின் அபார சதத்தால் இந்திய அணி 20 ஓவர்களிலே 200 ரன்களை கடந்தது, 

சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 பவுண்டரி 15 சிக்ஸருடன் 175 ரன்கள் எடுத்து கடைசியில் அவுட்டானார். இந்திய அணி 25வது ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. 

தேங்கிய ரன்கள்:

சூர்யவன்ஷியின் விக்கெட்டுக்கு பிறகு இந்திய அணியின் ரன்வேகம் வெகுவாக குறைந்தது, வேதாந்த் திரிவேதி 32 ரன்களும், விஹான் மல்ஹோத்ரா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த அபிஜியான் குண்டு 40 ரன்கள் அடித்தார், 31வது ஓவர் முதல் 40 ஓவர்கள் வரை 36 ரன்களை மட்டுமே எடுத்தது. 

கனிஷ்க் அதிரடி: 

கடைசி கட்டத்தில் கனிஷ்க் செளகான் அதிரடியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது, கனிஷ்க் செளகான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் மிண்டோ 3 விக்கெட்டும், மோர்கன் மற்றும் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 

412 ரன்கள் என்கிற கடின இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND vs NZ  T20 WC Final: சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா?.. டி20 வேர்ல்டு கப் ஃபைனல் மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா?.. டி20 வேர்ல்டு கப் ஃபைனல் மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND vs NZ Head to Head: நேருக்கு நேர் மோதலில் இந்தியா 'கெத்து'.. உலகக்கோப்பையில் நியூசிலாந்து 'மாஸ்'.. அகமதாபாத்தில் கோப்பை யாருக்கு?
IND vs NZ Head to Head: நேருக்கு நேர் மோதலில் இந்தியா 'கெத்து'.. உலகக்கோப்பையில் நியூசிலாந்து 'மாஸ்'.. அகமதாபாத்தில் கோப்பை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்

Embed widget