மேலும் அறிய

T20 World Cup 2026: அதிரடியாக தொடங்கி சப்பையாக முடித்த நெதர்லாந்து அணி! பாக் அணிக்கு 148 இலக்கு..

T20 World Cup 2026: நெதர்லாந்து 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ரன்களும், பாஸ் டி லீட் 30 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான அணிக்கு எதிரான 2026 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டிட்யில் நெதர்லாந்து அணி 148 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது

டி20 உலகக் கோப்பை

2026 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. கொழும்புவில் நடக்கும் இந்த போடியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.மைக்கேல் லெவிட் மற்றும் மேக்ஸ் ஓ'டவுட்  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷாஹீன் ஷா அப்ரிடி வீசிய முதல் பந்தை பவுண்டரியுடன் தொங்கியது நெதர்லாந்து அணி. 

நிதான ஆட்டம்: 

மைக்கேல் லெவிட்  அதிரடியாக தொடங்கினாலும் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை, சல்மான் மிர்சா வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ் ஓ'டவுட் ஆட்டமிழந்தார்,பவர்பிளே முடிவில் நெதர்லாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது. 

போராடிய ஸ்காட் எட்வார்ட்ஸ்:

இதன் பின்னர் பாஸ் டி லீட் மற்றும் அக்கர்மேன் சரிவிலிருந்து மீட்க போராடினர், அப்ரார் அகமது பந்து வீச்சில் அக்கர்மேன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஸ்காட் எட்வர்ட்ஸ் உடன் பாஸ் டி லீட்  பார்ட்னர்ஷிப் அமைக்க போராடினர். 13 வது ஓவரில் அணியின் ஸ்கோரானது 100 ரன்களை கடந்தது, லீட் 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானர்

கடைசி நேரத்தில் சொதப்பல்: 

ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணியின் ஸ்கோரானது 170 ரன்களை தாண்டும் என எதிர்ப்பார்த்த நிலையில் கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 20 ரன்களுள் இழந்தது நெதர்லாந்து அணி. இதனால் நெதர்லாந்து 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ரன்களும், பாஸ் டி லீட் 30 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சை பொறுத்தவரை சல்மான் மிர்சா 3 விக்கெட்டும், அப்ரிடி, அப்ரார், முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TVK Alliance : பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.! கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TVK Alliance : பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.! கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
Netanyahu New Video: என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
DMK alliance seat allocation : திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்
kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்
Embed widget