மேலும் அறிய

Ind vs Pak: லாக்கான பாகிஸ்தான்! ஐசிசியின் 'டீல்' ஓகே... இந்தியாவுடன் விளையாட ஒப்புக்கொண்ட பாக்

Ind vs Pak: பாகிஸ்தானும் வங்கதேசமும் ஐ.சி.சி.யிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் அவற்றில் சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் வரும் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி திட்டமிட்ட்டபடி நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  லாகூரில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.. இந்தச் சந்திப்பின் போது, ​​பாகிஸ்தானும் வங்கதேசமும் ஐ.சி.சி.யிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தன, அவற்றில் சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டன?

  • டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகிய வங்கதேசத்திற்கு எந்தவொரு அபராதமும் விதிக்கக் கூடாது
  • வங்கதேச ப்ரீமியர் லீக்கிற்கு தடையில்லா சான்று வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்கக் கூடாது
  • வங்காளதேசத்துக்கான இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும். உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் வங்காளதேசத்துக்கான பங்கேற்புத் தொகையை அளிக்க வேண்டும்.
  • இனிவரும் காலங்களில் ஐ.சி.சி தொடர்களை நடத்தும் உரிமைகளை வங்காளாதேசத்துக்கு வழங்க வேண்டும் 
  • ஐசிசி போட்டிகளில் இந்தியா -பாகிஸ்தான் போட்டிகள் தான் அதிக வருவாய் ஈட்டுவதால், தங்களுக்கான நிதிப்பகிர்வை உயர்த்த வேண்டும்
  • போட்டி முடிந்த பிறகு கைகுலுக்கும் வழக்கம் தொடர வேண்டும்

பாதிக்கு ஒகே மீதிக்கு நோ

 லாகூரில் நடந்த  கூட்டத்தில், உலகக் கோப்பையில் இருந்து வங்கதேசம் விலக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இழப்பீடாக, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை மற்றும் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை வங்கதேசத்திற்கு வழங்க வாய்ப்புள்ளது

மறுபுறம், பாகிஸ்தான் ஐ.சி.சி வருவாயில் தனது பங்கை அதிகரிக்கக் கோரியுள்ளது. அறிக்கைகளின்படி, ஐ.சி.சி வருவாயில் அதன் தற்போதைய பங்கு 5.75 சதவீதம், இது தோராயமாக 34-35 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வழங்க கேட்டது, தற்போது இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் தொடர் இருக்காது.

2012 ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடர்களில் விளையாடவில்லை. இருதரப்பு தொடர்களை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது, ஆனால் ஐ.சி.சி இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்களை ஏற்பாடு செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அதிகார வரம்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான விளையாடவில்லை என்றால் அந்த அணிக்கு தான் அதிக பாதிப்பு என்பதால் ஐசிசி சரி என்று சொன்ன கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தான் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் திட்டமிட்ட[படி வரும் 15 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் நடைப்பெறும் என தெரிகிறது. 

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
Sam Curran:
Sam Curran: "அன்று கம்மின்ஸ், இன்று நான்" மீண்டும் ஒரு 'சைலண்ட்' சவால்! அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்!
IPL Schedule: ஐபிஎல் திருவிழா..! எப்போது தொடங்குகிறது? முதல் போட்டி RCB Vs CSK? முழு அட்டவணை விவரங்கள்
IPL Schedule: ஐபிஎல் திருவிழா..! எப்போது தொடங்குகிறது? முதல் போட்டி RCB Vs CSK? முழு அட்டவணை விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Recruitment 2026: ரயில்வேயில் 22,695 குரூப் டி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
EPS in Edappadi constituency : எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
எடப்பாடியில் இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க தயாராகும் திமுக.! பிளான் போட்டு காய் நகர்த்தும் ராமதாஸ்
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
Embed widget