மேலும் அறிய

Jitesh Sharma: ”பேட்ஸ்மேன் அவுட்டாகனும் வேண்டிப்பேன்.. நான் ஹீரோ ஆகணும்” கெத்தாக சொன்ன ஜித்தேஷ் சர்மா

தனது சொந்த அணியின் பேட்ஸ்மென்கள் சிக்கீரம் அவுட்டாக வேண்டும் என்று தான் கடவுளிடம் வேண்டிக்கொண்டதாக ஜித்தேஷ் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2026 (IPL 2026) சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மா வெளியிட்டுள்ள ஒரு தகவல் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்த அணியின் பேட்ஸ்மென்கள் சிக்கீரம் அவுட்டாக வேண்டும் என்று தான் கடவுளிடம் வேண்டிக்கொண்டதாக ஜித்தேஷ் கூறியுள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ் உடனான உரையாடல்

சமீபத்தில், ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸின் யூடியூப் சேனலில் ஜித்தேஷ் சர்மா கலந்துகொண்டார். அப்போது, தனது அணியின் பேட்ஸ் தான் ஏன் பிரார்த்தனை செய்தேன் என்பதை அவர் விளக்கினார். உண்மையில், அணியின் தோல்வியை விட, தன்னை ஒரு 'ஹீரோவாக' நிலைநிறுத்திக் கொள்ளவே அவர் அவ்வாறு செய்துள்ளார்.

ஜித்தேஷ் சர்மாவின் விசித்திரமான வேண்டுதல்

இது குறித்து ஜித்தேஷ் கூறுகையில் "நீங்கள் நம்பமாட்டீர்கள், ஆனால் எங்கள் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் ஆட்டமிழக்க வேண்டும் என்று நான் எப்போதும் கடவுளிடம் வேண்டுவேன். அப்போதுதான் எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும். நான் ஒரு ஹீரோவாக மாறுவதற்கான வாய்ப்பை எப்போதும் தேடிக்கொண்டிருப்பேன். எனது வாழ்வில் ஒரு மாயாஜால இன்னிங்ஸை ஆட வேண்டும் என்பது எனது கனவு. அத்தகைய தருணங்களை உருவாக்கும் ஒரு நபராகவே நான் இருக்க விரும்புகிறேன்."

ஆர்சிபி அணியில் ஜித்தேஷின் பங்களிப்பு

ஜித்தேஷ் சர்மா 2025 ஆம் ஆண்டு ஆர்சிபி அணியில் இணைந்தார். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய அவர், 11 இன்னிங்ஸ்களில் 176.35 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 261 ரன்களைக் குவித்தார். இதில் ஒரு அரைசதமும் அடங்கும் (அதிகபட்ச ரன்கள் 85*). ஆர்சிபி-க்கு வருவதற்கு முன்பு, அவர் மூன்று ஆண்டுகள் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ஜித்தேஷின் ஒட்டுமொத்த ஐபிஎல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இதுவரை 55 போட்டிகளில் விளையாடி 991 ரன்களை எடுத்துள்ளார்.

சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி

கடந்த 2025 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒரு சிறப்பான  சீசனாக அமைந்தது. ரஜத் பாட்டிதார் தலைமையில் ஆர்சிபி அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. 18 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. நடப்பு சீசனிலும் அந்த அணி தனது ஆதிக்கத்தைத் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தம்பி தம்பி இப்படிலாம் அவுட் ஆகக்கூடாது! சர்ச்சையில் முடிந்த ரன் அவுட்! ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்த பாக் கேப்டன்
தம்பி தம்பி இப்படிலாம் அவுட் ஆகக்கூடாது! சர்ச்சையில் முடிந்த ரன் அவுட்! ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்த பாக் கேப்டன்
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Embed widget