மேலும் அறிய

IND vs PAK: சொல்லி அடிச்ச அகா! அபிஷேக்கை டக் அவுட்டாக்கிய பாகிஸ்தான் கேப்டன்!

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவை டக் அவுட்டாக்கி இந்திய ரசிகரகளுக்கு அதிர்ச்சி தந்தார்.

டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இலங்கையின் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

அபிஷேக் சர்மா அவுட்:

இதையடுத்து, கடந்த போட்டியில் ஆடாத அபிஷேக் சர்மா - இஷான் கிஷனுடனஜ் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். முதல் ஓவரையே பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா வீசினார். அவரது பந்தில் இஷான் கிஷான் 2வது பந்தில் ரன் எடுக்க, அடுத்த பந்துகளில் தடுமாறிய அபிஷேக் சர்மா முதல் ஓவரின் கடைசி பந்தில் ஷாகின் அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

சொல்லி அடித்த பாகிஸ்தான் கேப்டன்:

இந்த போட்டி தொடங்கும் முன்பு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா அபிஷேக் சர்மா இந்த போட்டியில் ஆட வேண்டும் என்று விரும்புகிறோம் என்று பேட்டி அளித்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அபிஷேக் சர்மா அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து முதல் பந்திலே அவுட்டானார். இந்த போட்டியிலும் அவர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

அச்சுறுத்திய அபிஷேக்:

இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா அதிரடி பேட்ஸ்மேனாக உலா வருகிறார். அவரது அபாரமான பேட்டிங் திறமையால் அவர் சர்வதேச அரங்கில் தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்துள்ளார். 

ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்த அபிஷேக் சர்மா இந்த போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நமீபியாவிற்கு எதிரான கடந்த போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடவில்லை. 

இமாலய இலக்கை நிர்ணயிக்குமா?

இதனால், இந்த போட்டியில் அவர் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்த போட்டியில் ஆடினார். பவர் ப்ளேவில் மிகப்பெரிய அளவில் ரன்களை குவிக்கும் ஆற்றல் கொண்ட அபிஷேக் சர்மாவை அவுட்டாக்குவதே முதல் குறிக்கோளாக பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 

முதல் ஓவரையே பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா வீசி அபிஷேக் சர்மாவை அவுட்டாக்கினார். இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கும் வகையில் ஆடி வருகிறது. சுழற்பந்துவீச்சை நம்பி களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணிக்கு அப்ரார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், உஸ்மான் தாரிக், சையும் அயூப், சல்மான் அகா ஆகியோரை நம்பி களமிறங்கியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
சிட்டியிலே இவ்ளோ மைலேஜா? பட்ஜெட் விலையில் அசத்தும் TVS Radeon!
சிட்டியிலே இவ்ளோ மைலேஜா? பட்ஜெட் விலையில் அசத்தும் TVS Radeon!
Arjun Tendulkar: நேத்து கல்யாணம்.. இன்று மைதானம்.. சின்னவரின் அர்ப்பணிப்பு.. வைரல் வீடியோ
Arjun Tendulkar: நேத்து கல்யாணம்.. இன்று மைதானம்.. சின்னவரின் அர்ப்பணிப்பு.. வைரல் வீடியோ
IND vs NZ  T20 WC Final: சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா?.. டி20 வேர்ல்டு கப் ஃபைனல் மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா?.. டி20 வேர்ல்டு கப் ஃபைனல் மெரினாவில் நேரடி ஒளிபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
Embed widget