மேலும் அறிய

IND vs PAK T20 World Cup: இஷான் கிஷன் சரவெடி... 176 இலக்கு! ஆரம்பமே சறுக்கல்... கரைசேறுமா பாகிஸ்தான் அணி

IND vs PAK T20 World Cup 2026: இஷான் கிஷனின் அதிரடி இன்னிங்ஸ்சால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. 

இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்கார்களாக, போட்டியின் முதல் ஓவரை பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா வீசினார், 4 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். டி20 உலகக்கோப்பையில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளார். அடுத்ததாக திலக் வர்மா களமிறங்கினார்.

ராக்கெட்டாக வெடித்த இஷான் கிஷன்: 

ஷாஹீன் அப்ரிடி வீசிய இரண்டாவது ஓவரில் சிக்சருடன் தொடங்கினாட் கிஷன், அங்கு தொடங்கியவர் தான் சரவெடியாய் வெடித்தார், அவருக்கு பக்கபலமாக திலக் வர்மா நிற்க இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் சென்றார், 27 பந்துகளில் இஷான் கிஷன் அரைசதம் அடித்தார். முதல் 10 ஓவர்களில் பெரும்பாலான பந்துகளை இஷான் கிஷனே சந்தித்தார். 77 ரன்கள் அடித்த நிலையில் இஷான் கிஷன், சயீம் அயூப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அப்படியே இறங்கிய ரன்ரேட்: 

கிஷன் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் சூர்யக்குமார் யாதவ் களமிறங்கினார், பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி அகா, ஸ்பின்னர்களை வைத்து இந்திய அணியின் ரன் ரேட்டை அப்படியே குறைத்தார், மிஸ்ட்ரி ஸ்பின்னரான உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சில் ரன் அடிக்க இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறினர், பெரிய மைதானம் என்பதாலும் பவுண்டரிகள் எதிர்ப்பார்க்க அளவிற்கு இந்திய பேட்ஸ்மேன்களால் அடிக்க முடியவில்லை, இதற்கு மத்தியில் சயீம் அயூப் தனது ஒரே ஒருவரில் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். 

காப்பாற்றிய ரிங்கு - துபே: 

கேப்டன் சூர்யக்குமார் யாதவ் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சில் 32 ரன்கள் எடுத்த நிலையில் 19 ஓவரில் ஆட்டமிழந்தார், இதன்பின் ரிங்கு சிங் களமிறங்கினார், ஸ்பின்னர்களை வைத்து ரன்களை கட்டுப்படுத்திய நிலையில், 20 ஓவரை துபே பவுண்டரியுடன் தொடங்க, ரிங்கு சிங் ஒரு சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து இந்திய அணி 170 ரன்களை கடந்தது, துபே 27 ரன்களில் ரன் அவுட்டாக,  4 பந்துகளை சந்தித்த ரிங்கு சிங் 11 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. 

பாகிஸ்தான் தடுமாற்றம்: 

176 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 2 ஓவர்களுள் 3 விக்கெட்டுகளை 13 ரன்களுக்குள் இழந்து தடுமாறி வருகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தம்பி தம்பி இப்படிலாம் அவுட் ஆகக்கூடாது! சர்ச்சையில் முடிந்த ரன் அவுட்! ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்த பாக் கேப்டன்
தம்பி தம்பி இப்படிலாம் அவுட் ஆகக்கூடாது! சர்ச்சையில் முடிந்த ரன் அவுட்! ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்த பாக் கேப்டன்
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget