மேலும் அறிய

IND vs PAK: பாகிஸ்தானின் பரிதாபம்.. போற போக்கில் வெற்றி பெற்ற இந்தியா! சூப்பர் 8 சுற்றில் என்ட்ரி!

IND vs PAK T20 World Cup 2026: டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. இதனால், சூப்பர் 8 சுற்றில் இந்தியா கால்தடம் பதித்தது.

IND vs PAK T20 World Cup 2026: டி20 உலக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. பொதுவாக, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

176 ரன்கள் டார்கெட்:

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அவர்களது தேர்வுக்கு பலன் அளிக்கும் விதமாக அதிரடி வீரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டானார். ஆனால், அதன்பின்பு அதிரடியாக  ஆடிய இஷான் 77 ரன்கள் எடுக்க இந்தியா 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தது.

மாஸ் காட்டிய இந்திய பவுலிங்:

176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாண்ட்யா வீசிய முதல் ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது. ஃபர்ஹான் டக் அவுட்டாக, அடுத்து சையும் அயூப்பை 6 ரன்களில் பும்ரா அவுட்டாக்க அதே ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் சல்மான் அகா 4 ரன்களில் அவுட்டானார்.

ஏமாற்றிய பாபர் அசாம்:

13 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பாபர் அசாம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் அதிரடியாக ஆட, முன்னாள் கேப்டன் பாபர் அசாம் 5 ரன்களில் அக்ஷர் படேல் பந்தில் அவுட்டானார். 

உஸ்மான் கான் - ஷதாப்கான் ஜோடி சற்று சிறப்பாக ஆடியது. உஸ்மான் கான் சிறப்பாக ஆட நிதானமாக ஆடிய உஸ்மான் கான் 34 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 44 ரன்களில் அவுட்டானார். அடுத்தடுத்து வந்த வீரர்களில் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக்க கடைசியில் பாகிஸ்தான் தோல்வி உறுதியானது.

வெறுப்பேற்றிய இந்தியா:

பாகிஸ்தான் தோல்வி உறுதியான போது, ரிங்குசிங், திலக் வர்மா  ஆகியோர்களுக்கு ஓவர் கொடுத்து பாகிஸ்தான் வீரர்களை மேலும் வெறுப்பேற்றினார். ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், ஷகின் அப்ரிடி மட்டுமே ரன்களை எடுத்துக்கொண்டிருக்க ஹர்திக் பாண்ட்யா பந்தில் கடைசி விக்கெட்டான உஸ்மான் தாரிக்கை அவுட்டாக்கினார்.

இதனால், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் ஆட மாட்டோம் என்று கூறிய பாகிஸ்தான் அணி பின்னர் விளையாடுகிறோம் என்று கூறியது. தற்போது விளையாடிய போட்டியிலும் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது. 

சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி:

இந்த வெற்றி மூலம் இந்த தொடரில் இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்காக பும்ரா, அக்ஷர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாண்ட்யா, குல்தீப் யாதவ் மற்றும் திலக் வர்மா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Sanju Samson: பிளேயிங் XI-ல் இடமில்லை முதல் 'தொடர் நாயகன்' வரை! இது தான் கம்பேக்.. சஞ்சுவின் அசாத்திய பயணம்!
Sanju Samson: பிளேயிங் XI-ல் இடமில்லை முதல் 'தொடர் நாயகன்' வரை! இது தான் கம்பேக்.. சஞ்சுவின் அசாத்திய பயணம்!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
Ind vs NZ T20 WC 2026 Final: பேய் போல் பேட்டிங் செய்த இந்தியா... பதிலடி தருமா நியூசிலாந்து.., 256 ரன் டார்கெட்
Ind vs NZ T20 WC 2026 Final: பேய் போல் பேட்டிங் செய்த இந்தியா... பதிலடி தருமா நியூசிலாந்து.., 256 ரன் டார்கெட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
Embed widget