மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான T20 போட்டிகளில் பங்கேற்கும் 18 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


 






முன்னதாக இது குறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அணி வீரர்களின் பட்டியல் விவரம் பின்வருமாறு:


ரோஹித் சர்மா (கேப்டன்), ஐ கிஷன், கேஎல் ராகுல், சூர்யக்குமார் யாதவ், தீபக் ஹூடா, எஸ்.ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


 






கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் உடல் தகுதியின் அடிப்படையில் அணியில் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்தொடரில் விராட் கோலி, பும்ரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. 




மேலும் படிக்க: ICC Rankings 2022: பறந்த ஸ்டெம்புக்கு கிடைத்த பரிசு... ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த பும்ரா..!


IND vs ENG: சச்சின் -கங்குலிக்கு பிறகு சாதனைப் பட்டியலில் இணைந்த ரோகித்-ஷிகர் தவான் ஜோடி-என்ன சாதனை தெரியுமா?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண