கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணை இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணைகள் வெளியாகியுள்ளது. இதன்படி, உலகக்கோப்பை திருவிழா வரும் அக்டோபர் 5-ந் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், இறுதிப்போட்டியில் கோப்பையை பறிகொடுத்த நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.

  

     தேதி

      அணி

     எதிரணி

     இடம்

அக்டோபர் 5

இங்கிலாந்து

நியூசிலாந்து

அகமதாபாத்

     அக். 6

பாகிஸ்தான்

குவாலிபயர் 1

ஹைதரபாத்

     அக்.7

வங்காளதேசம்

ஆப்கானிஸ்தான்

தரம்சாலா

     அக்.7

தெ.ஆப்பிரிக்கா

குவாலிபயர் 2

டெல்லி

     அக்.8

     இந்தியா

 ஆஸ்திரேலியா

சென்னை

      அக்.9

நியூசிலாந்து

குவாலிபயர் 1

ஹைதரபாத்

      அக்.10

 இங்கிலாந்து

வங்காளதேசம்

தரம்சாலா

      அக்.11

   இந்தியா

ஆப்கானிஸ்தான்

டெல்லி

       அக்.12

   பாகிஸ்தான்

குவாலிபயர் 2

ஹைதரபாத்

       அக்.13

   ஆஸ்திரேலியா

தெ.ஆப்பிரிக்கா

லக்னோ

       அக்.14

  இங்கிலாந்து

ஆப்கானிஸ்தான்

டெல்லி

       அக்.15

  இந்தியா

 பாகிஸ்தான்

அகமதாபாத்

        அக்.16

    ஆஸ்திரேலியா

குவாலிபயர் 2

லக்னோ

        அக்.17

  தெ.ஆப்பிரிக்கா

குவாலிபயர் 1

தரம்சாலா

        அக்.18

 நியூசிலாந்து

ஆப்கானிஸ்தான்

சென்னை

        அக்.19

     இந்தியா

 வங்காளதேசம்

 புனே

        அக்.20

ஆஸ்திரேலியா

  பாகிஸ்தான்

பெங்களூர்

         அக்.21

இங்கிலாந்து

தெ.ஆப்பிரிக்கா

மும்பை

         அக்.21

குவாலிபயர் 1

குவாலிபயர் 2

லக்னோ

          அக்.22

 இந்தியா

நியூசிலாந்து

தரம்சாலா

           அக்.23

 பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

சென்னை

           அக்.24

தெ.ஆப்பிரிக்கா

வங்காளதேசம்

மும்பை

          அக்.25

 ஆஸ்திரேலியா

குவாலிபயர் 1

டெல்லி

           அக்.26

 இங்கிலாந்து

குவாலிபயர் 2

பெங்களூர்

           அக்.27

 பாகிஸ்தான்

தெ.ஆப்பிரிக்கா

சென்னை

           அக்.28

 குவாலிபயர் 1

வங்காளதேசம்

கொல்கத்தா

        அக். 28

ஆஸ்திரேலியா

நியூசிலாந்து

தரம்சாலா

         அக்.29

இந்தியா

இங்கிலாந்து

லக்னோ

         அக்.30

ஆப்கானிஸ்தான்

குவாலிபயர் 2

புனே

          அக்.31

பாகிஸ்தான்

வங்காளதேசம்

கொல்கத்தா

   நவம்பர் 1

நியூசிலாந்து

தெ.ஆப்பிரிக்கா

புனே

         நவ.2

 இந்தியா

குவாலிபயர் 2

மும்பை

         நவ.3

குவாலிபயர் 1

ஆப்கானிஸ்தான்

லக்னோ

        நவ.4

இங்கிலாந்து

ஆஸ்திரேலியா

அகமதாபாத்

        நவ.4

நியூசிலாந்து

பாகிஸ்தான்

பெங்களூர்

        நவ.5

இந்தியா

தெ.ஆப்பிரிக்கா

கொல்கத்தா

        நவ.6

வங்காளதேசம்

குவாலிபயர் 2

டெல்லி

       நவ.7

ஆஸ்திரேலியா

ஆப்கானிஸ்தான்

மும்பை

      நவ.8

இங்கிலாந்து

குவாலிபயர் 1

புனே

        நவ.9

நியூசிலாந்து

குவாலிபயர் 2

பெங்களூர்

       நவ.10

தெ.ஆப்பிரிக்கா

ஆப்கானிஸ்தான்

அகமதாபாத்

       நவ.11

     இந்தியா

குவாலிபயர் 1

பெங்களூர்

       நவ.12

  இங்கிலாந்து

பாகிஸ்தான்

கொல்கத்தா

      நவ.12

   ஆஸ்திரேலியா

வங்காளதேசம்

புனே

லீக் போட்டிகள் நவம்பர் 12-ந் தேதி முடிவுறும் நிலையில் முதல் அரையிறுதிப் போட்டி மும்பையில் நவம்பர் 15-ந் தேதியும், 2வது அரையிறுதி போட்டி கொல்கத்தாவில் 16-ந் தேதியும் நடைபெற உள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இறுதிப்போட்டி வரும் நவம்பர் 19-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.