மேலும் அறிய

R Ashwin: ருதுராஜ் தான் சரியான ஆள்.. இந்தியாவின் நம்பர் 4-க்கு போட்டா போட்டி.. அஷ்வின் சொன்ன முக்கிய தகவல்

அஸ்வின் கூறுகையில், கெய்க்வாட் சிறந்த பேட்ஸ்மேன். ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை நிரப்பினார். நீண்ட காலம் விளையாட தகுதியானவர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரிதுராஜ் கைக்வாட் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்து சதம் அடித்தார். கெய்க்வாட்டின் முதல் ஒருநாள் சதம் இதுவாகும். கெய்க்வாட் 83 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் உட்பட 105 ரன்கள் எடுத்தார். இந்த சதத்திற்குப் பிறகு, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ருதுராஜை பாராட்டினார்.

தனது யூடியூப் சேனலில் அஷ்வின் கூறியதாவது, "இந்திய அணி நிர்வாகம், சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பிய பிறகும் ருதுராஜுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். அவருக்கு வாய்ப்பளிப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு நிர்வாகத்திற்கு உள்ளது."

 மேலும் கூறுகையில், ருதுராஜ் ஒரு தொடக்க வீரர். சிலர் அவர் 4வது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடாது என்கிறார்கள். ஐபிஎல்லில், உங்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள் முதல் மூன்று இடங்களில் இருக்க வேண்டும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் ருதுராஜுக்கு 4வது இடத்தில் விளையாட வாய்ப்புகள் உள்ளன. அவர் வேகப்பந்து வீச்சை நன்றாக விளையாடுகிறார். சுழலும் பந்துவீச்சையும் திறமையாக ஆடுகிறார், தொடக்க வீரராக ஆடினால் அவர் ஸ்விங் பவுலிங்கை ஆட வேண்டி இருக்கும், அதனால் அவர் ஆட்டமிழக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் அவர் 4வது இடத்தில் பேட்டிங் செய்தால், அதை அவர் அவ்வளவு சந்திக்க வேண்டியிருக்காது.  விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுகிறார். அவரிடம் அனைத்து வகையான ஷாட்களும் உள்ளன. 4வது இடத்தில் பேட்டிங் செய்ய அவர் இன்னும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை.

கெய்க்வாட் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்று அஷ்வின் கூறினார். அவர் ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை நிரப்பியுள்ளார். அவர் நீண்ட காலம் விளையாட தகுதியானவர்.

ருதுராஜ் 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு நான்காவது இடத்தில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்று அஷ்வின் கூறினார்

அவர் அறிமுகமானதில் இருந்து மூன்று ஆண்டுகளில் வெறும் எட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2023 இல் தென் ஆப்பிரிக்கா தொடருக்கான ஒருநாள் அணியில் மீண்டும் நுழைந்தார். மூத்த வீரர்கள் திரும்பும்போது, ​​ருதுராஜுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பதை  இந்தியா அணி நிர்வாகம் எவ்வாறு கையாளும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் இல்லாத நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பிய கெய்க்வாட், சதமடித்து ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்திற்குமுட்டுக்கட்டை போட்டுள்ளார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Madurai Murder: அதிமுக நிர்வாகி..! மைனர் பாய்ஸை வைத்து ஸ்கெட்ச் போட்ட மனைவி - கொடூர கொலை, லிஸ்டில் 7 பேர்
Madurai Murder: அதிமுக நிர்வாகி..! மைனர் பாய்ஸை வைத்து ஸ்கெட்ச் போட்ட மனைவி - கொடூர கொலை, லிஸ்டில் 7 பேர்
CM Stalin Speech: “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai Murder: அதிமுக நிர்வாகி..! மைனர் பாய்ஸை வைத்து ஸ்கெட்ச் போட்ட மனைவி - கொடூர கொலை, லிஸ்டில் 7 பேர்
Madurai Murder: அதிமுக நிர்வாகி..! மைனர் பாய்ஸை வைத்து ஸ்கெட்ச் போட்ட மனைவி - கொடூர கொலை, லிஸ்டில் 7 பேர்
CM Stalin Speech: “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
Honda Shine vs Hero HF Deluxe: ஹோண்டா ஷைனா.? ஹீரோ HF டீலக்ஸா.? விலை, மைலேஜ் அடிப்படையில் எந்த பைக் சிறந்தது.? அலசுவோம்
ஹோண்டா ஷைனா.? ஹீரோ HF டீலக்ஸா.? விலை, மைலேஜ் அடிப்படையில் எந்த பைக் சிறந்தது.? அலசுவோம்
Gaming Mobiles Under 15000: நீங்க செல்போன்ல கேம் ஆடுறவங்களா.? ரூ.15,000-க்கும் குறைவான Gaming மொபைல்கள் முழு லிஸ்ட் இதோ
நீங்க செல்போன்ல கேம் ஆடுறவங்களா.? ரூ.15,000-க்கும் குறைவான Gaming மொபைல்கள் முழு லிஸ்ட் இதோ
இளையராஜா இசையில் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர் - அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
இளையராஜா இசையில் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர் - அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
Embed widget