மேலும் அறிய

Dinesh Karthik on Babar Azam: ”பாபர் ஒன்னும் கோலி கிடையாது! எப்படி ஒப்பிடலாம்..” விமர்சித்து தள்ளிய தினேஷ் கார்த்திக்

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் மோசமான ஷாட் காரணமாக ஆட்டமிழந்ததை அடுத்து அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது நியாயமில்லை என்று கூறினார் . டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் மோசமான ஷாட் காரணமாக ஆட்டமிழந்ததை அடுத்து அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 8க்கு தகுதி பெற்றுள்ளன, ஆனால் வெவ்வேறு குழுக்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

தினேஷ் கார்த்திக், பாபர் அசாமின் ஷாட் தேர்வையும் கேள்வி எழுப்பினார். அவர் மோசமான ஷாட்டை ஆடி, 7 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அக்சர் படேல் பந்துவீசி ஆட்டமிழந்தார். இதன் விளைவாக, நமீபியாவுக்கு எதிராக அவர் 5வது இடத்திற்கு கூட உயர்த்தப்படவில்லை, இது அவமானமாகக் கருதப்பட்டது.

தினேஷ் கார்த்திக் என்ன சொன்னார்?

இது குறித்து தினேஷ் கார்த்திக் தெரிவித்தாவது "விராட் கோலி இன்னிங்ஸின் ஆரம்பத்தில் அப்படி ஒரு ஷாட்டை ஆடுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் அல்லது தனது அணியை வெற்றியை நெருங்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறியும் தன்னம்பிக்கை அவருக்கு இல்லை" என்று கார்த்திக்  கூறினார். 

இந்தியாவுக்கு எதிராக 176 ரன்கள் ஸ்கோரை சேஸ் செய்த போது,  பாபர் அசாம் வந்த சூழ்நிலையில் ​​பாகிஸ்தான் அணி சிக்கலில் சிக்கியது. பாக் அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் நிலைத்து நின்று ஆடுவார்  என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் ஒரு மோசமான ஷாட்டில் அவுட்டானர். சேசிங் போது அணியை வழிநடத்துவதும், இந்த பிரஷர் சூழ்நிலையை கையாள்வதும் பாபரின் பொறுப்பு என்று கார்த்திக் கூறினார். சேஸ் மாஸ்டர் விராட் கோலி பல ஆண்டுகளாக இதை பல முறை செய்துள்ளார்.

"நீங்கள் எவ்வளவு அழுத்தத்தைக் கையாளுகிறீர்கள் என்பதுதான் உங்களை சிறந்தவராக்குகிறது. நீங்கள் ஒரு சில ஷாட்களை மட்டும் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் எளிதாக இருக்க முடியாது" என்று கார்த்திக்  கூறினார். மேலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக பாபர் இல்லை என்று முன்னாள் தினேஷ் கார்த்திக், கூறினார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget