காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சிறப்பாக தொடங்கியுள்ளது. இரண்டாவது நாளில் இந்தியாவிற்கு ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்திருந்தது. இந்தச் சூழலில் 3வது நாளான நேற்று இந்திய அணிக்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்தன. மொத்தமாக இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் ஆகிய பதக்கங்களுடன் 6வது இடத்தில் உள்ளது. 


இந்நிலையில் 4வது நாளான இன்று காமன்வெல்த் போட்டிகளில் களமிறங்க உள்ள இந்திய வீரர் வீராங்கனைகளை யார் யார்?


ஆடவர் ஹாக்கி: இந்தியா vs இங்கிலாந்து (இரவு 8.30 மணிக்கு)


டேபிள் டென்னிஸ்: ஆடவர் அணி vs நைஜீரியா(இரவு 11.30 மணிக்கு)


பேட்மிண்டன்: கலப்பு குழு அணி  vs சிங்கப்பூர்(இரவு 10 மணிக்கு)


பளுதூக்குதல்: ஆடவர் 81 கிலோ எடைப்பிரிவு: அஜய் சிங் (மதியம் 2 மணிக்கு)


                             மகளிர் 71 கிலோ எடைப்பிரிவு: ஹர்ஜிந்தர் சிங் (இரவு 11.00 மணிக்கு)


 






ஸ்குவாஷ்: மகளிர் ஒற்றையர் பிளேட் காலிறுதி: சுன்யானா vsசனித்மா சின்லே(மாலை 4.45 மணிக்கு)


                     மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி: ஜோஷ்னா vsஹோலே நாவ்டன் (மாலை 6 மணிக்கு)


                   ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி: சவுரவ் கோஷால் vsகிரேக் லாபன்(மாலை 6.45 மணிக்கு)


ஜூடோ: மகளிர்48 கிலோ எடைப்பிரிவு: சுஷீலா தேவி  vs ஹரியட் போன்ஃபேஸ்(மதியம் 2.30 மணிக்கு)


                  மகளிர் 57 கிலோ எடைப்பிரிவு: சுச்சிகா தாரியல்  vs ரிதா கபிண்டா(மதியம் 2.30 மணிக்கு)


                  ஆடவர் 66 கிலோ எடைப்பிரிவு: ஜஸ்லீன் சிங்  vs மேக்ஸ்சென்ஸ் குயுகோலா(மதியம் 2.30 மணிக்கு)


                   ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவு: விஜய் குமார்  vs வின்ஸ்லே (மாலை 2.30 மணிக்கு)


குத்துச்சண்டை: ஆடவர் 51 கிலோ எடைப்பிரிவு: அமித் பங்கால்  vs நாம்ரி பெர்ரி (மாலை 4.45 மணிக்கு)


                                ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு: முகமது ஹூசாமுதுதீன்  vs முகமது சலீம் ஹூசைன் (மாலை 6.00 மணிக்கு)


                                 ஆடவர் 80 கிலோ எடைப்பிரிவு: ஆஷிஷ் குமார்  vs ட்ராவிஸ் (அதிகாலை 1.00 மணிக்கு)


நீச்சல்: ஆடவர் 100 மீட்டர் பட்டர்ஃபிளை: சஜன் பிரகாஷ் (மதியம் 3.51 மணிக்கு)


              ஆடவர் 50 மீட்டர் பேக்ஸ்டோர்க்: ஸ்ரீஹரி நட்ராஜ்(அதிகாலை 1.07 மணிக்கு)


 பாரா நீச்சல்: ஆடவர் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்7- நிரஞ்சன் முகுந்த்(அதிகாலை 12.46 மணிக்கு)


                            ஆடவர் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்7- சுயஸ் ஜாதவ்(அதிகாலை 12.46 மணிக்கு)


லான் பவுல்ஸ்: மகளிர் 4s இந்திய அணி (இரவு 7.30 மணிக்கு)


ஜிம்னாஸ்டிக்ஸ்: மகளிர் வால்ட் பிரிவு: பிரணீதி நாயக் (மாலை 6.45 மணிக்கு)


                                 மகளிர் அன்ஈவன் பார்ஸ்: ருதுஜா நட்ராஜ் (இரவு 8.15 மணிக்கு)