19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடக்கிறது. கடந்தாண்டே நடைபெற வேண்டிய இந்த போட்டி கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஒத்தி வைக்கப்பட்டது.


இந்த சூழலில், ஆசிய விளையாட்டுத் தொடரில் எந்தெந்த போட்டிகள் எந்த தேதியில் தொடங்கி, எந்த தேதி வரை நடக்கிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.


வில்வித்தை                            – அக் 1 முதல் அக்.7 வரை


ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்  -  செப் 24 முதல் செப்.29 வரை


ஆர்டிஸ்டிக் நீச்சல்                - அக்.6 முதல் அக்.8 வரை


தடகளம்                                   - செப்.29 முதல் அக்.5 வரை


பேட்மிண்டன்                         - செப்.28 முதல் அக்.7 வரை


பேஸ்பால்                                 - செப். 26 முதல் அக்.7 வரை


கூடைப்பந்து                            - செப்.26 முதல் அக்.6 வரை


கூடைப்பந்து 3x3                     - செப்.25 முதல் அக்.1 வரை


பீச் வாலிபால்                          - செப். 19 முதல் செப்.28 வரை


குத்துச்சண்டை                      - செப். 24 முதல் அக்.5 வரை


கனோ (ஸ்லாலோம்)            - அக்.5 முதல் அக்.7 வரை


கனோ ( ஸ்பிரின்ட்)                - செப்.30 முதல் அக்.3 வரை


செஸ்                                          - செப்.24 முதல் அக்.7 வரை


கிரிக்கெட்                                 - செப்.19 முதல் செப். 25 வரை (மகளிர்) செப். 27   


                                                         முதல் அக்.7 வரை(ஆண்கள்)


சைக்கிளிங் ( சாலை)              - அக்.3 முதல் அக்.5 வரை


சைக்கிளிங்   (ட்ராக்)              - செப். 26 முதல் செப். 29 வரை


டைவிங்                                       - செப்.30 முதல் அக்.4 வரை


ட்ராகன் போட்                          - அக்.4 முதல் அக்.6 வரை


ஈகுவஸ்ட்ரியன்                       - செப். 26 முதல் அக்.6 வரை


ஈ-ஸ்போர்ட்ஸ்                           - செப்.24 முதல் அக்.2 வரை


பென்சிங்                                    - செப். 24 முதல் செப். 29 வரை


கால்பந்து                                    - செப். 19 முதல் அக்.7 வரை


கோல்ப்                                         - செப். 28 முதல் அக்.1 வரை


கைப்பந்து                                   - செப். 24 முதல் அக்.5 வரை


ஹாக்கி                                      - செப். 24 முதல் அக். 7 வரை


ஜூ- ஜிட்சு                                 - அக்.5 முதல் அக்.7 வரை


ஜூடோ                                       - செப்.24 முதல் செப்.27 வரை


கபடி                                             - அக்.2 முதல் அக்.7 வரை


கராத்தே                                      - அக்.5 முதல் அக்.8 வரை


குரஷ்                                             - செப்.30 முதல் அக்.2 வரை


மாரத்தான் நீச்சல்                      - அக். 6 முதல் அக்.7 வரை


மாரத்தான் பென்டத்லான்      - செப். 20 முதல் செப்.24 வரை


ரிதமிக் ஜிம்னாஸ்டிக்               - அக்.6 முதல் அக்.7 வரை


ரோல்லர் ஸ்கேட்டிங்                  - செப்.30 முதல் அக்.7 வரை


ரோவிங்                                         - செப்.20 முதல் செப்.25 வரை


ரக்பி செவன்ஸ்                            - செப்.20 முதல் செப்.25 வரை


செய்லிங்                                       - செப்.21 முதல் செப்.27 வரை


துப்பாக்கிச்சுடுதல்                    - செப்.24 முதல் அக்.1 வரை


ஸ்கேட்போர்டிங்                        - செப்.24 முதல் செப்.27 வரை


சாப்ட் டென்னிஸ்                       - அக்.3 முதல் அக்.7 வரை


சாப்ட்பால்                                    - செப்.26 முதல் அக்.2 வரை


ஸ்போர்ட் கிளைம்பிங்              - அக்.3 முதல் அக்.7 வரை


ஸ்குவாஷ்                                      - செப்.26 முதல் அக்.5 வரை


நீச்சல்                                              - செப்.24 முதல் செப்.29 வரை


டேபிள் டென்னிஸ்                        - செப்.22 முதல் அக்.2 வரை


டேக்வோண்டா                              - செப்.24 முதல் செப்.28 வரை


டென்னிஸ்                                      - செப்.24 முதல் செப்.28 வரை


ட்ராம்போலின் ஜிம்னாஸ்டிக்   - அக்.2, 3


ட்ரையாத்லான்                              - செப்.29 முதல் அக்.2 வரை


வாட்டர் போலோ                           - செப்.25 முதல் அக்.7 வரை


எடைதூக்குதல்                               - செப்.30 முதல் அக்.7 வரை


மல்யுத்தம்                                        - அக்.4 முதல் அக்.7 வரை


வூசு                                                     - செப்.24 முதல் செப்.28 வரை


ஷியாங்க்கி                                      - செப்.28 முதல் அக்.7 வரை