சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் செஸ் போட்டிகளை ஊக்கப்படுத்த மாவட்டந்தோறும் செஸ் போட்டிகளை நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் மாவட்டந்தோறும் செஸ் போட்டிகளை நடத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம் ஒதுக்கி அகல இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் மாவட்டந்தோறும் சிறப்பாக செஸ் ஆடும் இருவருக்கு செஸ் ஒலிம்பியாட்டை பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண