மேலும் அறிய

வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை

12 ஜோதிர்லிங்கத்தை பார்ப்பதற்காக 14 மாநிலங்கள் வழியாக 114 நாட்கள்  சைக்கிளில் பயணம் செய்த திருப்பத்தூர் இளைஞர்.

திருப்பத்தூர் அருகே 14 மாநிலங்கள் வழியாக 114 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து 12 ஜோதி லிங்கத்தை தரிசித்த சிவ பக்தர் செயல் பொதுமக்கள் இடையே  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி டிவி துரைசாமிநகர் பகுதியை சேர்ந்தவர் டெல்லிபாபு. சிவன் பக்தரான இவர் 12 ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் தொடங்கினார். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட 14 மாநிலங்கள் வழியாக சுமார் 114 நாட்கள் பயணம் செய்து 9000 கிலோமீட்டர் தூரம் பயணித்து கிருஷ்ணேஷ்வர், பீமாஷங்கர், திரிம்பகேஷ்வர், சோம்நாத், நாகேஷ்வர், கேதார்நாத், மகாகாலேஷ்வர், ஓம்காரேஸ்வர், காசி, பைதிநாத், மல்லிகார்ஜுன், ராம்நாத் ராமேஷ்வர் ஆகிய 12 ஜோதிர்லிங்கங்களை வெற்றிகரமாகவும் மனநிறைவாகவும் தரிசனம் செய்து முடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிவன்பக்தர் டெல்லிபாபு பேட்டி அளித்ததுள்ளார். அதில், “திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பனிரெண்டு ஜோதிர் லிங்கத்தை தரிசிக்க இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டேன். இந்த பயணத்தை கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கினேன். திருப்பத்தூரில் தொடங்கிய இந்தப்பயணம் 14 மாநிலங்கள், அதாவது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா வழியாக சென்று முதலில் மகாராஷ்டிராவை அடைந்தேன்.

வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை

அதன்பிறகு, குஜராத், மத்திய பிரதேசம், கேதர்நாத், காசி, ஜார்க்கண்ட், ஆந்திரா, கடைசியாக ராமேஸ்வரத்தில் பயணம் முடிந்தது. இன்று திருப்பத்துரை வந்தடைந்தேன். இந்தப் பயணத்தின்போது, எனக்கு கிடைத்த அனுபவம் என்றால்,  14 மாநிலங்களின் உணவு வகைகள், கலாச்சாரம் மற்றும் மனிதர்களை கண்டு ரசித்தேன். 12 ஜோதிர் லிங்கத்தை தரிசிக்க முதன்முதலில் பயணம் மேற்கொண்டது நான் என்று நினைக்கிறேன். 20 வருட பழைய சைக்கிளில் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வலியுறுத்தியும், அனைவரையும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த இவ்வாறு செய்தேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பிரதோஷ வழிபாடு: எந்த மலர் சார்த்தினால் என்ன பலன்? - இதோ முழு விவரம்!

மேலும், 12 ஜோதிர்லிங்கத்தை பார்ப்பதற்காக 14 மாநிலங்கள் வழியாக 114 நாட்கள்  சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

Advertisement

தலைப்பு செய்திகள்

கடலுக்குள் மீன் வடிவில் மறைந்திருந்த சூரன்; அலைகடலில் வதம் செய்த முருகன்! தரங்கம்பாடியில் நடந்த ஆன்மிக அதிசயம்!
கடலுக்குள் மீன் வடிவில் மறைந்திருந்த சூரன்; அலைகடலில் வதம் செய்த முருகன்! தரங்கம்பாடியில் நடந்த ஆன்மிக அதிசயம்!
தங்கக் கொரடு, ஆபரணங்கள் பூண்டு வீதி உலா வந்த குருமகா சன்னிதானம்: பூரணகும்ப மரியாதையுடன் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..
தங்கக் கொரடு, ஆபரணங்கள் பூண்டு வீதி உலா வந்த குருமகா சன்னிதானம்: பூரணகும்ப மரியாதையுடன் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்..
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
இல்லத்தில் ஒளிரும் இறைசக்தி: தீப வழிபாட்டின் ரகசியங்களும் சாஸ்திர பலன்களும்!
இல்லத்தில் ஒளிரும் இறைசக்தி: தீப வழிபாட்டின் ரகசியங்களும் சாஸ்திர பலன்களும்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget