குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த 12.5 பவுன் தங்கச் சங்கிலியை போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.