இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் நடிகர் பிரேம்ஜி மணமகள் இந்து ஆகியோர்களுக்கு திருத்தணி முருகன் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது......இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் நடிகர் பிரேம்ஜி மணமகள் இந்து ஆகியோர்களுக்கு திருத்தணி முருகன் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது......திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும்இந்த திருக்கோயில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், கங்கை அமரன் அவரது இரண்டாவது மகன் பிரேம்ஜி திருமணம் மணமகள் இந்து இவருடன் மலைக் கோவிலில் தேவர் மண்டபத்தில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட பகுதியில் ஓம குண்டம் வளர்த்து, கங்காதாரனம், நிகழ்வுடன் விசேஷ திருமண உடையுடன் மணமகன் நடிகர் பிரேம்ஜி மணமகள் இந்து ஆகியோர்களுக்கு அவர்கள் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது மணமகள் இந்துவுக்கு நடிகர் பிரேம்ஜி தாலி கட்டியவுடன் மணமேடையில் முத்தம் கொடுத்தார்இதனை சக நடிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வாழ்த்தினர்இந்த திருமண நிகழ்வில் அர்ச்சனை போட்டு மணமக்களை அவரது உறவினர்கள் அனைவரும் நடிகர்கள் அனைவரும் வாழ்த்தினர் பிரேம்ஜியின் அண்ணன் இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, நடிகர்கள்:-மிச்சி சிவா, ஜெய், அரவிந்த் ஆகாஷ், க்ரிஷ், சங்கீதா, வைபோ, அம்மா கிரியேஷன் சிவா மற்றும் பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.இந்நிகழ்வை தொடர்ந்து மலைக் கோயிலில் மூலவர் முருகப் பெருமானையும் உற்சவர் முருகப்பெருமானையும் சிறப்பு பூஜைகள் செய்து அர்ச்சனைகள் செய்து மணமக்கள் நடிகர் பிரேம்ஜி மணமகள் இந்து ஆகியோர்கள் சாமி தரிசனம் செய்தனர்இந்த நிகழ்வில் திருக்கோயில் அறங்காவலர் வி. சுரேஷ் பாபு மணமக்களுக்கு திருக்கோயில் பிரசாதம் வழங்கினார்கள்.......