Samsung W23 : அடுத்த ப்ரீமியம் மாடலை வெளியிடும் சாம்சங் நிறுவனம்! விலை எவ்வளவு தெரியுமா?
இந்திய சந்தையில் பல்வேறு ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு புது புது வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிலையில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான சாம்சங், டப்ளியூ சீரிஸ் மாடலை வருகின்ற 15ம் தேதி வெளியிட உள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிகழ்வில் சாம்சங் டப்ளியூ24 மற்றும் டப்ளியூ24 ஃபிளிப் மாடல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் டப்ளியூ24 மாடலில் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதிகள் அமையும் என்பது தகவல்.
சாம்சங் டப்ளியூ 24 ஃபிளிப் மாடலில் 16GB ரேம் 512GB ஸ்டோரேஜ் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதி அமையும் என சொல்லப்படுகிறது
மேலும் இம்மாடல் போன்கள் இந்திய விலைப்படி 1,82,500 ரூபாயில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -