✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடந்த சில சுவாரஸ்யமான மொமெண்ட்ஸ்!

மணிகண்டன்   |  21 Dec 2022 11:38 AM (IST)
1

மொத்தமாக 23 பெனால்ட்டி கிக் வாய்ப்புகள் இந்த உலகக் கோப்பை போட்டியில் வழங்கப்பட்டிருந்தது.

2

அதில் 17 முயற்சிகளில் கோலடிக்கப்பட்ட நிலையில், 6 முயற்சிகள் வீணடிக்கப்பட்டன அல்லது தடுக்கப்பட்டன.

3

இப்போட்டியிலேயே மிகக் குறுகிய நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தவர் பிரான்ஸின் கிலியன் பாபே மட்டுமே.

4

ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பிரான் ஸுக்கான முதல் இரு கோல்களை அவர் 1 நிமிஷம், 34 விநாடிகளுக்குள்ளாக அடுத்தடுத்து ஸ்கோர் செய்தார்.

5

போட்டியிலேயே அதிகபட்சமாக ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி 5 முறை ஆட்டநாயகன் விருது வென்றிருக்கிறார்.

6

ஆர்ஜென்டீனாவின் லயோனல் மெஸ்ஸி 7 கோல்களுடன் 2-ஆம் இடத்திலும், சக வீரர் ஜூலி யன் அல்வரெஸ், பிரான்ஸின் ஆலிவர் கிரூட் ஆகியோர் தலா 4 கோல்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடந்த சில சுவாரஸ்யமான மொமெண்ட்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.