✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

T20 WC Ind vs Eng: இது சும்மா டிரெய்லர்தான்! பயிற்சி ஆட்டத்தில் இந்தியா vs இங்கிலாந்து இன்று மோதல்

கார்த்திகா ராஜேந்திரன்   |  18 Oct 2021 01:50 PM (IST)
1

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில், இன்று நடைபெற இருக்கும் பயிற்சி ஆட்டத்தில் க்ரூப்:1-ல் இடம் பெற்றிருக்கும் இங்கிலாந்து - க்ரூப்:2-ல் இடம் பெற்றிருக்கும் இந்தியா மோத உள்ளன.

2

துபாய் ஐசிசி அகாடெமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

3

இந்த போட்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, எச்டி, டிடி ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, ஹாட்ஸ்டார் ஆப் அல்லது இணையதளத்திலும் போட்டியை காணலாம்.

4

சூப்பர் 12 க்ரூப் :1 இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், க்ரூப் ஏ வின்னர், க்ரூப் பி ரன்னர். சூப்பர் 12 க்ரூப்:2 இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர்.

5

அக்டோபர் 20-ம் தேதி நடைபெற இருக்கும் அடுத்த பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

6

க்ரூப்:2 அணிகளுக்கான போட்டிகள் அக்டோபர் 24-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • T20 WC Ind vs Eng: இது சும்மா டிரெய்லர்தான்! பயிற்சி ஆட்டத்தில் இந்தியா vs இங்கிலாந்து இன்று மோதல்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.