Rashid Khan : ‘ஆல் ஏரியால ஐயா கில்லி டா..’ ஆப்கான் வீரர் ரஷித் செய்த சூப்பர் சாதனை!
ABP NADU | 29 Mar 2023 04:45 PM (IST)
1
ஆப்கானிஸ்தானுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே டி20 தொடர் நடந்தது
2
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த இப்போட்டியில், ரஷித் கான், ஆப்கானிஸ்தான் கேப்டனாக இருத்து அணியை வழி நடத்தினார்
3
இந்த தொடரின் முதல் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
4
இரண்டாவது டி20 யில் பாகிஸ்தான் அணி 20வது ஓவர் முடிவில் 130 ரன்கள் அடித்தது. பின்னர் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி இருபதாவது ஓவரில் 133 ரன்கள் அடித்து தொடரை கைப்பற்றியது.
5
சர்வதேச டி20 போட்டிகளில் ரஷித் வீசிய 106 பந்துகளில், ஒருவர் கூட பவுண்டரி அடிக்கவில்லை
6
க்ரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசிய ரஷித் கானின் பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.