Harleen Deol Pictures: கேட்ச் பிடித்து வைரலான ஹர்லீன் தியோல்... கிரிக்கெட் க்ளிக்ஸ்!
பஞ்சாபைச் சேர்ந்த 23 வயதேயான ஹர்லீன், ஹிமாச்சல் பிரதேச அணிக்காக விளையாடி வருபவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிறுவர்களுடன் சேர்ந்து ‘கல்லி கிரிக்கெட்’ விளையாடி பயிற்சி எடுத்து கொண்ட ஹர்லீன், கிரிக்கெட்டை தனது ‘கரியராக’ தேர்வு செய்தவர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில அறிமுகமானார்.
2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், ஹர்லீன் தியோல் இடம் பிடித்திருந்தார்.
ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேர்ன் வார்னேவை முன்மாதிரியாக கொண்டவர்
ஒரே ஒரு அட்டகாசமான கேட்சால் டிரெண்டிங்கிலும், ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல்!
மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தானா ஆகியோர் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள். அந்த வரிசையில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஹர்லீன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -