Remembering Milkha Singh: உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே - மில்கா சிங்
மில்கா சிங்கின் குழந்தைப்பருவம் மிகவும் கடுமையானது அது அவரை ஒரு கட்டத்தில் தவறான பதைக்கும் எடுத்து சென்றது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாட்டை பெருமைப்படுத்தியதற்காக அவருக்கு வெகுமதி அளிக்கும் விதத்தில் ஒரு நாள் விடுமுறை அறிவித்தார்
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்ததற்காக மில்கா ஒரு முறை திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்
1960 ஆம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் 45.73 அவரது நான்காவது தேசிய சாதனையாக மாறியது. இந்த சாதனை 40 ஆண்டுகள் வரை யாராலும் முறியடிக்க படவில்லை
பாகிஸ்தானின் ஜெனரல் அயூப் கான் தான் மில்கா சிங்கிற்கு பிளையிங் சீக் ஆப் இந்தியா என்னும் பெயரை வைத்தார்
மில்கா சிங் தொழில்நுட்ப ஜவானாக இராணுவத்தில் சேர்ந்தபொழுது அவரது முதல் சம்பளம் ரூ .39 மற்றும் 8அனா
மில்கா சிங்கின் பதக்கங்கள் மற்றும் விளையாட்டு பொக்கிஷங்கள் பாட்டியாலாவில் உள்ள விளையாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது இதை இவர் நன்கொடையாக வழங்கினார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -