✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

IPL 2023: 'நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை..' தோனி மேல் உள்ள பாசத்தை இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் மூலம் வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா

ஸ்ரீஹர்சக்தி   |  01 Jun 2023 11:02 AM (IST)
1

இரண்டு மாதங்களாக நடந்துவந்த ஐபிஎல் போட்டி நேற்று நிறைவடைந்தது. இறுதி போட்டியில் குஜராத் அணியுடன் மோதிய சென்னை அணி, வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை வென்றது.

2

இந்த வருட ஐ.பி.எல் தொடரில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரரான ஜடேஜா, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அந்த அளவுக்கு பூர்த்தி செய்யவில்லை.

3

பேட்டிங்கில் கணிசமான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் பந்துவீச்சில் இவர் சென்னை அணிக்கு ஒரு பக்கபலமாக இருந்து வந்தார்.

4

இறுதிப்போட்டியில் பேட்டர்கள் அனைவரும் அவரவர் பங்குக்கு ரன்கள் சேர்த்து அவுட்டாக கடைசியாக களத்தில் இருந்தார் ஜடேஜா.

5

கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா சிறப்பாக ஆடி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

6

இதனை கொண்டாடும் போது தோனி ஆனந்த கண்ணீருடன் ஜடேஜாவை கட்டி தூக்கிகொண்டார்.இந்த புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலாக மாற்றி தோனி மீது உள்ள அன்பை வெளிபடுத்தியுள்ளார் ஜடேஜா.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • IPL 2023: 'நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாருமில்லை..' தோனி மேல் உள்ள பாசத்தை இன்ஸ்டாகிராம் ப்ரொபைல் மூலம் வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.