✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Suryakumar Yadav : மிஸ்டர் ஸ்கை.. அனைவராலும் கொண்டாடப்படும் சூர்யகுமார் யாதவ் கடந்து வந்த பாதை!

தி. ரெனி   |  10 May 2023 07:12 PM (IST)
1

நடுத்தர குடும்பத்தில் பிறந்த சூர்யகுமார் யாதவ், 12 வயதில் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.

2

இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்கர் பயிற்சி கூடத்தில் சேர்ந்தார். சூர்யா குமாரின் திறமையை பார்த்த திலீப் வெங்சர்கர் வியந்தார்.

3

உள்ளூர் போட்டிகளில் விளையாடிவந்த சூரியகுமார் யாதவ், மகாராஷ்ட்ரா அணியில் சேர்ந்து 2010-11 ரஞ்சி ட்ராபியில் டெல்லிக்கு எதிராக விளையாடினார்.

4

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அறிமுகமான இவர் ஈடன் கார்டனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் போட்டியில் 20 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

5

2019, 2020 ல் ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்ய குமார் யாதவ் பக்கபலமாக இருந்தார். இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் இவர் அறிமுகமானார்.

6

2014ல் தனது பயணத்தை தொடங்கிய சூர்யகுமார் யாதவின் இப்போது வரை பார்த்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள் இவரை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஐபிஎல்
  • Suryakumar Yadav : மிஸ்டர் ஸ்கை.. அனைவராலும் கொண்டாடப்படும் சூர்யகுமார் யாதவ் கடந்து வந்த பாதை!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.