csk vs pbks : சென்னை அனியின் ஆட்டத்தை சமாளிக்குமா பஞ்சாப் ! தோனி vs ஷிகர் தவான் ?
ஜோன்ஸ் | 30 Apr 2023 09:03 PM (IST)
1
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன
2
ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கு 28 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், சென்னை அணி 16 முறையும், பஞ்சாப் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
3
இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது.
4
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளது. அதிலும் சென்னை அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது.
5
இரு அணிகளும் தாங்கள் கடைசியாக விளையாடிய போட்டியில் தோல்வியை சந்தித்தன.
6
இன்று நடக்கும் போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடுகின்றன அதனால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது