2023 IPL : இந்த வருட ஐபிஎல் போட்டியில் புகுந்து விளையாடிய பேட்ஸ்மென்கள்!

ஐபிஎல் 16 வது தொடரில் பேட்டிங்கில் அசத்திய வீரர்கள்
இந்த ஐபிஎல் சீசனில் 890 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார் சுப்மன் கில்.
இந்த வருட ஐபிஎலில் தொடர்ந்து ஐந்து சிக்சர்கள் அடித்து பிரபலமானவர் ரிங்கு சிங். இந்த தொடரில் சிறந்த பேட்டிங் ஆவரேஜ் பெற்ற வீரர் இவர்தான்
சென்னை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் தற்போதைய பெங்களூரின் கேப்டனுமான ஃபாஃப் டூபிளெசில் 36 சிக்சர்கள் அடித்து அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆனார்.
இன்னலான சுழ்நிலையில் குஜராத் அணிக்கு கைகொடுத்த ரஷித் கான்தான் சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் பெற்ற வீரர் ஆனார்.
தற்போது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றுள்ள ஜெய்ஸ்வால், 82 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சுப்மன் கில் 129 ரன்கள் அடித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த தனி நபர் என்ற சாதனையை படைத்தார்