தோனி, ரெய்னா களத்தில்... தீவிர பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் சென்னை அணி தன்னுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் யுஏஇயில் முகாம் இட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் முதல் பாதி சென்னை அணிக்கு நன்றாகவே அமைந்தது.
முதல் போட்டியை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 5 வெற்றி மற்றும் 2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதேபோல் இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டு இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -