FIFA Worldcup 2022 : வாயை பிளக்கும் அளவிற்கு உலகக் கோப்பையில் நடந்த வாவ் மொமன்ட்ஸ்!

கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் சில சிறந் தருணங்களைப் பார்ப்போம்.

Continues below advertisement
கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் சில சிறந் தருணங்களைப் பார்ப்போம்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி

Continues below advertisement
1/6
காலிறுதியில் பிரேசில் அணிக்காக 77வது கோலை அடித்தார் நெய்மார்
காலிறுதியில் பிரேசில் அணிக்காக 77வது கோலை அடித்தார் நெய்மார்
2/6
முதலாவது காலிறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதிக்குள் நுழைந்தது குரோஷியா.
3/6
மற்றொரு காலிறுதியில் அர்ஜென்டினா நெதர்லாந்தை வீழ்த்திய அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில், முக்கியமான ஒரு கோலை அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அடித்தார்.
4/6
இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானுக்கு அதிர்ச்சி பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சி கொடுத்தது குரோஷியா.
5/6
குரூப் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 கோல்களை அடித்து ஈரானை வீழ்த்திய அசத்தியது.
Continues below advertisement
6/6
உலகக் கோப்பையை நடத்திய கத்தார் முதல் ஆட்டத்திலேயே தோற்றது.
Sponsored Links by Taboola