Cristiano Ronaldo:நொறுங்கிய கனவு..! மைதானத்திலே கண்ணீர்விட்டு கதறல்..! ரொனால்டோவின் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?
த. மோகன்ராஜ் மணிவேலன்
Updated at:
11 Dec 2022 02:06 PM (IST)
1
கால்பந்து உலகின் கோல் மிஷின் கிரிஸ்டியானோ ரொனால்டோ
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் போர்ச்சுகல் அணியின் கேப்டனாக உள்ளார்.
3
கால் இறுதிப் போட்டியில் மொரோக்கோவுடனான போட்டியில் தோல்வி அடைந்து, உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
4
இதனால், மைதானத்திலேயே ரொனால்டோ கதறி அழுதார்.
5
இது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
6
இவர் கால் இறுதிப்போட்டியில் களமிறக்கப்படாததற்கு அணியின் பயிற்சியாளர் தான் முக்கிய கரணம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -