✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

WCC Schedule Released : வெளியானது உலக கோப்பை அட்டவணை..இந்தியாவிற்கான போட்டிகள் எப்போது? முழு தகவல்கள் இதோ..

சுபா துரை   |  27 Jun 2023 01:44 PM (IST)
1

ஐ.சி.சியின் 13 ஆவது 50 ஓவர் உலக கோப்பை இந்த வருடம் இந்தியாவில் நடைப்பெறுவதை அடுத்து இன்று மும்பையில் இப்போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

2

அக்டோபர் 5 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்த் அணிகள் மோதுகின்றன.

3

போட்டியை நடத்தும் இந்தியா, முதல் போட்டியில் ஆஸ்திரேலியா உடன் மோதவிருக்கிறது. அக்டோபர் 8 ஆம் தேதி நடக்கும் இப்போட்டி சென்னையில் நடைப்பெற இருக்கிறது.

4

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி அஹமதாபாத்தில் நடக்கவிருக்கிறது.

5

மேலும் சென்னையில் 2 பாகிஸ்தான் போட்டிகள் உட்பட 5 போட்டிகள் நடைப்பெற இருக்கிறது.

6

மேலும் அரையிறுதியின் முதல் போட்டி மும்பையிலும் அரையிறுதியின் இரண்டாம் போட்டி கொல்கத்தாவிலும் இறுதிப் போட்டி அஹமதாபாத்திலும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • WCC Schedule Released : வெளியானது உலக கோப்பை அட்டவணை..இந்தியாவிற்கான போட்டிகள் எப்போது? முழு தகவல்கள் இதோ..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.