T20 INDIAN WORLD CUP SQUAD : டி20 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் ஸ்குவாட் ஸ்பெஷல் ஆல்பம்
ரன்மெஷின் இயந்திரம் என்று அழைக்கப்படும் விராட் கோலி அணியின் தூணாக வலம் வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதுணைகேப்டன் ரோகித் சர்மா களத்தில் நீண்ட நேரம் நின்றால் இந்தியா இமாலய இலக்கை குவித்துவிடும்.
இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக வலம் வரும் கே.எல்.ராகுலும் அதிரடியாக ரன்களை குவிக்கும் ஆற்றல் உடையவர்
இந்திய அணியின் பிரதான ஆல் ரவுண்டராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா.
தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக வலம் வரும் ரிஷப்பண்ட், தோனியின் ஆரம்பகால அதிரடியை போல பேட்டிங் செய்யும் வல்லமை கொண்டவர்.
பேட்டிங், பந்துவீச்சு, பவுலிங் என அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மிடில் ஆர்டர் வரிசையில் ரன்களை குவிக்கும் ஆற்றல் கொண்டவர்.
ரவிச்சந்திர அஸ்வின் இந்திய அணிக்காக டி20 உலககோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக வலம் வருகிறார்.
வேகப்பந்துவீச்சாளர் பும்ரா டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்டாக வலம் வருகிறார்.
இந்திய அணியின் 360 டிகிரி வீரராக சூர்யகுமார் யாதவ் வலம் வருகிறார்.
இளம் அதிரடி வீரர் இஷான்கிஷான் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.
புவனேஷ்குமார் இந்திய அணியின் ஸ்விங் கிங் ஆக வலம் வர உள்ளார்.
பும்ரா, புவனேஷ்குமாருடன் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக முகமது ஷமி கலக்க உள்ளார்.
சமீபகாலமாக பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் கலக்கி வருபவர் ஷர்துல் தாக்கூர்.
ஐ.பி.எல்.லில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி சுழல் சக்கரவர்த்தியாக உலககோப்பையில் கலக்க உள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கிய ராகுல் சாஹர் இந்திய அணிக்காக களமிறங்குகிறார்
ஸ்ரேயாஸ் அய்யர் ரிசர்வ்ட் பேட்ஸ்மேனாக அணியில் இடம்பிடித்துள்ளார்.
தீபக் சாஹரும் ரிசர்வ்ட் வரிசையில் இந்த முறை இடம்பிடித்துள்ளார்.
சிறந்த சுழற்பந்துவீச்சாளரான அக்ஷர் படேல் மூன்றாவது ரிசர்வ்ட் ப்ளேயராக இடம்பிடித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -