Rohit Sharma Birthday : கோலகலமாக நடைபெற்ற ரோஹித் சர்மா மகள் சமைராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
சுபா துரை | 30 Dec 2023 07:03 PM (IST)
1
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளங்குபவர் ரோஹித் சர்மா.
2
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது மேனேஜரான ரித்திகா சஜ்தேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3
இவர்களுக்கு சமைரா என்ற மகளும் உண்டு.
4
சமைராவின் 5 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
5
பொம்மை ட்ரெயினில் ஜாலியாக விளையாடும் சமைரா.
6
அன்பு மகளுடன் விளையாடி மகிழும் ரோஹித் சர்மா..
7
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.