✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Happy Birthday DADA : 'கிரிக்கெட்டின் தாதா' கங்குலி பிறந்த நாள் ஸ்பெஷல்....!

சுகுமாறன்   |  08 Jul 2021 01:53 PM (IST)
1

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் தோனி

2

மழையினால் தடைபட்ட மினி உலககோப்பை இறுதிப்போட்டியில், இலங்கை கேப்டன் ஜெயசூர்யாவுடன் கங்குலி பகிர்ந்துகொண்ட போது

3

கங்குலி மீது அதீத அன்பு கொண்ட ரசிகர்கள் அவரை தாதா என்று செல்லமாக அழைத்தனர்

4

மிகவும் ஆக்ரோஷமான ஆட்டக்காரரான கங்குலி பிளிண்டாப்பிற்கு பதிலடி தரும் விதமாக இந்தியா வெற்றி பெற்றதையடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் டி சர்ட்டை கழற்றி சுற்றியது இன்று வரை கிரிக்கெட் ரிவெஞ்சில் என்றுமே நம்பர் 1 ஆக உள்ளது.

5

2003 உலககோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை கங்குலி வழிநடத்திச் சென்றார்

6

உலககோப்பை போட்டிக்காக இந்திய அணி கட்டமைத்த இந்திய அணி. இந்த போட்டியில் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்களே 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றனர்.

7

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தான் அறிமுகமாகிய முதல் போட்டியிலே கங்குலி சதம் அடித்து அசத்தினார்.

8

இடது கை ஆட்டக்காரரான கங்குலியின் சிக்ஸருக்கு என்றே இந்தியாவில் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

9

இந்தியாவின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக கங்குலியும், சச்சினும் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர்.

10

2002ம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பையை வென்று இங்கிலாந்துக்கு பதிலடி தந்தது கங்குலியின் படை

11

தற்போது பி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி பொறுப்பு வகிக்கிறார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Happy Birthday DADA : 'கிரிக்கெட்டின் தாதா' கங்குலி பிறந்த நாள் ஸ்பெஷல்....!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.