Ayodhya Ram Mandir : விழா கோலம் பூண்ட அயோத்தி நகரம்.. ஆவலாக இருக்கும் ராமர் பக்தர்கள்!
சரயு நதியின் ஓரம், பறக்கும் ராம பக்தர் ஹனுமனின் கொடி (Photo Credits : PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅயோத்தி திறப்பு விழாவை முன்னிட்டு போடப்பட்ட ஸ்ரீ ராமரின் மாகோலம். (Photo Credits : PTI)
பாரம்பரிய நடனத்தை அரங்கேற்றும் இளைஞிகள்.. (Photo Credits : PTI)
மின் விளக்குகளில், மிளிரும் ராமரின் கட்-அவுட்டுகள் (Photo Credits : PTI)
“ஜெய் ஸ்ரீராம்” என டாட்டூ போட்டு கொண்ட தீவர ராம பக்தர் (Photo Credits : PTI)
அயோத்தி ராமர் கோயிலின் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவிய பொழுது... (Photo Credits : PTI)
ஸ்ரீ ராம் கோஷம் முழங்க, அயோத்தின் தெருக்களை சுற்றி வரும் இளைஞர்கள் (Photo Credits : PTI)
ராமர் கோயில் திறப்பு விழாவை நேரில் காண, அங்கேயே படுத்து உறங்கும் மக்கள் (Photo Credits : PTI)
உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ராம சரிதத்தை பாராயணம் செய்த போது.. (Photo Credits : PTI)
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயிலின் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்திக்கு வருகை தந்துள்ளார். (Photo Credits : PTI)
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பன்மொழித் திறன் கொண்ட போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிபொருட்களை துல்லியமாக கண்டறியும் மோப்ப நாய்கள் குழுவுடன், இலக்கை துல்லியமாக சுட்டு வீழ்த்தும் ஸ்னைப்பர் குழுவும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. (Photo Credits : PTI)
அயோத்தின் மூளை முடுக்கெங்கும் பறக்கும் ராமரின் கொடி (Photo Credits : PTI)
இசை வாத்தியங்களுடன் ராமர் புகழை பாடும் ராமரின் பக்தர்கள் (Photo Credits : PTI)
மாநில காவல்துறை மற்றும் PAC யைச் சேர்ந்த 1,400 பணியாளர்கள் கோயிலுக்கு வெளியே உள்ள சிவப்பு' மண்டலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு பணிகளை சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) மேற்கொண்டுள்ளது. (Photo Credits : PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -