Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Thamirabarani River : நெல்லை தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்!
தனுஷ்யா
Updated at:
23 Nov 2023 03:21 PM (IST)
1
பொதிகை மலையின் அகஸ்தியர்கூடம் சிகரத்திலிருந்து உருவாகும் தாமிரபரணி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடாவில் பாய்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்த ஆண்டில் பெய்து வரும் தொடர் வடகிழக்கு பருவ மழையால் தாமிரபரணி ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது.
3
நெல்லை டவுணையும் - வண்ணாரப்பேட்டையும் இணைக்கும் ஆற்றுப்பாலம்..
4
தாமிரபரணி ஆறில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவதால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
5
தாமிரபரணி ஆற்று தண்ணீர் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது
6
இதனால் உள்ளூர் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -