TN Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(16.10.2025)முக்கிய மாவட்டங்களில் மின் தடை! உங்கள் பகுதி உள்ளதா?
தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
கோவை-எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர் ஆகிய இடங்களில் மின்சார தடை ஏற்ப்படும்
பல்லடம்: தாராபுரம், தளவாய்பட்டினம், கல்லிவலசு, கூத்தாம்பூண்டி மூலனூர், சங்கரண்டாம்பாளையம், நாரணபுரம், ஆறுமுத்தாம்பாளையம், சேகம்பாளையம், வலையபாளையம், வேலம்பாளையம், மாணிக்கபுரம் சாலை, அவிநாசி சாலை
கரூர்-தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம்
மதுரை: தனியமங்கலம், கோலிப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள், ஒத்தபட்டி, கொட்டாநத்தம்பட்டி, ஆலம்காரப்பட்டி, ஒக்கப்பட்டி மற்றும் சுற்றுப்புறங்கள், சோழவந்தான்