TENKASI POLICE MEMES : 'இது புதுசா இருக்குண்ணே....!' - மக்களை அசரவைத்த தென்காசி போலீசின் மீம்ஸ்
காதல் கடிதம் தீட்ட வைரமுத்து சொன்ன வரிகளை தென்காசி காவல்துறை தன் வசமாக்கிய போது...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉலகம் முழுக்க கான்ட்ராக்டர் நேசமணியை வச்சு செய்த போது, தென்காசி காவல்துறையும் அவரை வைத்து விழிப்புணர்வு செய்த தருணம்...
அடிச்சுக்கூட கேப்பாய்ங்க, அப்பவும் சொல்லிடாதீங்க...
அப்ப புரியல, இப்ப புரியுது... (இதுக்கு தான் சொல்றது OTP யார்ட்டையும் சொல்ல கூடாதுன்னு)
உயிரே உயிரே தப்பிச்சு எப்பிடியாச்சு ஓடிவிடு...
ஏடிஎம் பாஸ்வேர்ட ஏடிஎம் கார்டு பின்னாடி எழுதுனா பாஸ்வேர்டு ஊருக்கே தெரியும்...
கும்பலாக சுத்துவோம்....! அய்யோ... அம்மானு கத்துவோம்...!
செத்து செத்து விளையாடுவோமா...?
தலைகவசம் அணிவோம்.... மக்களை காப்போம்
ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டி தான் கோடி பேர் வாழ்க்கை இழந்து நிக்குறாங்க...
கோடி ரூபா கொடுத்தாலும் ஹெல்மெட் இல்லாம வண்டிய எடுக்க மாட்டேன்...
பெண்களை பாதுகாவலன்...! காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி...!
இதுவே என் கட்டளை, என் கட்டளையே சாசனம்...
மாஸ்க்கை போடு...! இல்லாட்டி மண்டையை போட்டுருவ...!
உள்ளூர் மட்டும் இல்ல உலக சினிமா மீம் கூட போட தெரியும்னு தென்காசி காவல்துறை, HANG OVER-ஐ செய்த போது...
ஒரு வேளை புலிகேசிக்கு பதிலா உக்ரபுத்திரன் இருந்திருந்தா இதைத்தான் பண்ணிருப்பாரோ என்னவோ...
உலகின் முதல் ஃபேக் ஐடி...
அன்பே சிவம்-னு கமல் மட்டும் தான் பேசனுமா? தென்காசி காவல்துறையும் பேசும்...
அதானே, அப்ப எம்டனுக்கு (கொரோனா) என்ன மரியாதை...?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -