விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தயாராகும் வேலூர் மக்கள்
காரல் மார்க்ஸ் | 09 Sep 2021 07:57 PM (IST)
1
இதேபோல் விநாயகர் சிலை அருகே வைத்து படைக்கப்படும் பழங்களின் விலைகளும் அதிகரித்துள்ளது
2
இன்றும் நாளையும் முகர்த்தநாள் நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பூஜை பொருட்கள் விலை அதிகரித்துள்ளது
3
சிரியவடிவாலான விநாயகர் சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்
4
விநாயகர் சதுர்த்தியான நாளை பொது மக்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட ஆயுதம் ஆகி வருகின்றனர்
5
கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்க பொது மக்களுக்கு கோரிக்கை
6
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்கும் அதனை ஊர்வலமாகக் கொண்டு சேர்க்கும் தமிழக அரசு தடை
7
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள நேதாஜி மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் கூட்டம்