திருவண்ணாமலையில் கொரோனா சிகிச்சைக்கு குவியும் நோயாளிகள்
V.வினோத்
Updated at:
13 May 2021 11:17 AM (IST)
1
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இடமின்றி ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் வெளியே காத்திருக்கும் நோயாளிகள்
3
சிகிச்சைக்கு வந்தவர்களின் இரு சக்கர வாகனங்கள் வளாகம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது
4
சிகிச்சைக்காக மருத்துவமனை வெளியே சக்கர நாற்காலியில் காத்திருக்கும் நோயாளி
5
இடமின்றி ஆட்டோவில் சிகிச்சை அனுமதிக்கு காத்திருக்கும் நோயாளி
6
ஆம்புலன்ஸில் ஏற்றி வரப்பட்ட நோயாளி
7
எப்போதும் ஏதாவது ஒரு வாகனம் மருத்துவமனை வளாகம் வந்து கொண்டிருக்கிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -