ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி...தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள்
செல்வகுமார்
Updated at:
12 Feb 2023 11:09 PM (IST)
1
டாஸ் போட்டு, ஆட்டத்தை தொடங்கி வைத்த உதயநிதி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப்பணி (IFS), இந்திய வருமானப்பணி (IRS GST & IT) மற்றும் இந்தியன் இரயில்வே அதிகாரிகளுக்கு இடையிலான 6 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட்போட்டி
3
இறுதிபோட்டி மார்ச் 12- ஆம் தேதி போரூரில் நடைபெறுகிறது.
4
பேட்டிங் செய்த, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
5
ஆட்டத்தை ரசிக்கும் உதயநிதி
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -