TN School Reopen: மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்....! உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்...!
சுகுமாறன்
Updated at:
01 Nov 2021 12:32 PM (IST)
1
தமிழ்நாட்டில் இன்று முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மாணவி ஒருவர் ஆர்வத்துடன் பள்ளிக்குள் செல்வதை படத்தில் காணலாம்.
3
மாணவி ஒருவருக்கு ஆசிரியை கிருமிநாசினி வழங்குவதை படத்தில் காணலாம்,
4
வகுப்பறைக்கு செல்வதற்கு முன்பு மாணவர்கள் கைகளை சுத்தம் செய்த காட்சி.
5
மாணவி ஒருவருக்கு ஆசிரியர் கிருமிநாசினி வழங்கியபோது எடுத்தபடம்
6
மாணவிகளுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்வதை படத்தில் காணலாம்.
7
நீண்ட மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கும் ஆசிரியைகள்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -