Alanganallur Jallikattu : சூரி பெயரில் விடப்பட்ட காளை வெற்றி..மூன்று பேருக்கு காயம்..பரபரப்பான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!
யுவஸ்ரீ | 17 Jan 2023 12:46 PM (IST)
1
பொங்கலையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன
2
இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்
3
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது
4
இப்போட்டியை உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் நேரில் கண்டு களித்தனர்
5
இப்போட்டியை பார்வையிட்ட 3 பேருக்கு அடிப்பட்டுள்ளது
6
338-ற்கும் மேற்பட்ட காளைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டன
7
நடிகர் சூரி பெயரில் அவிழ்க்கப்பட்ட புரூஸ்லீ வெற்றி பெற்றது
8
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இப்போட்டியை நேரில் கண்டுகளித்தனர்
9
வெற்றிபெறும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
10
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன