Porunai Civilization : 'பொருநை நாகரிகம்' முதலமைச்சர் அறிவிப்பு - சிறப்பு ஆல்பம்
சுகுமாறன்
Updated at:
09 Sep 2021 08:00 PM (IST)
1
தமிழர் பண்பாட்டு அடையாளங்களை கண்டு உலகெங்கும் பயணம் செய்வோம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
எகிப்து, ஓமன், இந்தோனிஷியோ, தாய்லாந்து, மலேசியா மற்றும் வியட்நாம் நாடுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
3
சிவகளை பகுதியில் கிடைத்த தாழியில் இருந்த உமி நீங்கிய நெல்மணிகள் அமெரிக்காவின் பீடா ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட அதன் முடிவுகள் கிடைத்துள்ளது.
4
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்தே தொடங்கி எழுதப்பட வேண்டும்.
5
பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3700 ஆண்டுகள் பழமையானது
6
கேரளா, ஆந்திரா, கர்நாடக, ஒடிசா மாநிலங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
7
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட வெள்ளிக்காசு கி.மு.4ம் நூற்றாண்டைச் சேர்ந்தது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -