TVK Maanadu: தமிழக வெற்றிக கழக மாநாடு; கட்சி கொடியை ஏற்றிய விஜய் - புகைப்பட தொகுப்பு!
TVK Maanadu:நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு பற்றிய புகைப்பட தொகுப்பு இது.
Continues below advertisement

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
Continues below advertisement
1/5

மாநாட்டு மேடைக்கு வந்த விஜய், சில தூரம் நடந்து சென்றார். அப்போது தொண்டர்களிடமிருந்து பறந்துவந்த கட்சி துண்டை, கழுத்தில் போட்டுக் கொண்டார் விஜய்.தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
2/5
101 அடி உயரமுள்ள கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார் விஜய். TVK Maanadu LIVE: கட்சி கொடியை ஏற்றினார், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். கொடியை ஏற்றும் போது, தொண்டர்கள் உற்சாகத்தில் கரகோசம் எழுப்பினர்..
3/5
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கிய நிலையில், கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது.
4/5
தமிழக வெற்றிக கழக மாநாட்டில், தமிழ்த்தாய் பாடலையடுத்து, ”பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்” என தொடங்கி, உறுதிமொழியை தவெக கட்சியினர் ஏற்றுக் கொண்டனர்.
5/5
கட்சி கொடி விஜய் ஏற்றியதையடுத்து, தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. 101 அடி உயர கம்பத்தில் பறக்கும் தவெக கொடி..
Continues below advertisement
Published at : 27 Oct 2024 04:50 PM (IST)