Penguin: பென்குயின்கள் பற்றிய பளிச் தகவல்கள் - இதைப் படிங்களேன்!
ஜான்சி ராணி
Updated at:
22 Jan 2024 04:30 PM (IST)
1
இதுவரை 20 வகையான பென்குயின்கள் கண்டறியப்பட்டுள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மிகச் சிறிய வகை பென்குயின்கள் 12 அங்குலம் வரை மட்டுமே வளரும்.
3
இறக்கைகள் இருந்தாலும் பென்குயின்களால் பறக்க முடியாது.
4
பென்குயின்களால் மணிக்கு 22 மைல் வேகத்தில் நீந்திச் செல்ல முடியும். பென்குயின்கள் இரை தேடுவதற்காக 50 கிலோமீட்டர் தூரம்வரை நீந்திச் செல்லும்.
5
பென்குயின்களால் தண்ணீருக்குள் 6 அடி வரை செல்ல முடியும்.
6
பெண் பென்குயின்கள் இரைதேடச் செல்லும் சமயங்களில் ஆண் பென்குயின்கள் முட்டைகளை அடைகாக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -